Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

அறிவியல் மனப்பான்மை! தீ… பரவட்டும்!!

Rs. 280.00

Only 1 left in stock
Book Title: அறிவியல் மனப்பான்மை! தீ... பரவட்டும்!! (Ariviyal Manappaanmai! Thee... Paravattum!!)
Author: ஆயிஷா இரா.நடராசன் (Ayisha R.Natarajan) Category: Publisher: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Format: Paperback
SKU: BK-TA-PB-10612

அறிவியல் முடக்கப்படும் இடத்தில் மூடநம்பிக்கை ஆட்சி செய்யும் என்றார். – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

அறிவியல் அணுகுமுறை ஒன்றே மானுட விடுதலைக்கான பாதை என்று பிரகடனம் செய்தார். – ஜவஹர்லால் நேரு

அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்வது எப்படி? என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல். அறிவியல் பிரச்சாரகர் யாவருக்கும் இது ஒரு கையேடு.