Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

வள்ளுவா ரோபோட் யுத்தம்

Rs. 420.00

In stock
Book Title: வள்ளுவா ரோபோட் யுத்தம் (Valluva Robot Yutham)
Author: ஆயிஷா இரா.நடராசன் (Ayisha R.Natarajan) Categories: , Publisher: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Format: Paperback
SKU: BK-TA-PB-10181

இவை அக்னி குஞ்சுகள்… நாளைய இருட்டில் வீசப்பட்ட மூன்று ஒளி துளிகள். ஒவ்வொரு குறுநாவலும் தனக்கென்று ஒரு தீப்பந்தத்தை ஏந்தி எதிர்காலத்தை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மூன்றும் சேர்ந்து விண்ணில் ஒரு விண்மீன் தொகுப்பாக பிரகாசிப்பதை நீங்கள் உணர முடியும். எதைப்பற்றிக் கதைகள் வழி காட்டுகின்றனவோ அது புனைவு இலக்கியம் மட்டுமல்ல, நிகழக்கூடியதும் ஆகும்.