Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

விரைவில் சந்திப்போம் விண்மீனே

Rs. 726.00

In stock
Book Title: விரைவில் சந்திப்போம் விண்மீனே (Viraivil Santhippom Vinmeene)
Author: கீகீ (Keekee) Category: Publisher: சால்ட் பதிப்பகம் (Salt Publications)
Pages: 50
Format: Paperback
ISBN: 9789347979811
SKU: BK-TA-PB-10659

சொற்களைக் கண்டடைந்த நாள்முதல் மானுட இதயங்கள் அன்பை, அழுகையை, தேடலை. பிரிவை, கோபத்தை கடிதங்கள் வழி வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. காலங்கள் பல கடந்தாலும் அகவுணர்வுகளை கடிதங்கள் தன்னுள்ளே பொத்திப் பொத்தி வைத்துள்ளன. அப்படி கடிதங்களுள் வாழும் சில அற்புதமான மனிதர்களின் அகத்தை, தாள் உடையாமல் நம்மிடம் தந்துள்ளார். கீகீ.
– கிருத்திகா சீனிவாசன்