கடவுள் தொடங்கிய இடம்
Rs. 1,320.00
கடவுள் தொடங்கிய இடம்’ நாவல் 1992 இல் இருந்து 2003 வரை நடப்பதாக எழுதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. >ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். அடக்குமுறையை எதிர்த்தும், இன அழிப்பைத் தாங்கமுடியாமலும் புலம்பெயர்பவர்கள் உண்டு. வறுமை காரணமாகவும் புலம்பெயர்வார்கள். ஆதியிலிருந்து புலப்பெயர்வு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. >1986 இல் இரண்டு படகுகளில் 1.55 தமிழ் அகதிகள் கனடாளுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் மட்டுமே எஞ்சின் இருந்ததால் மற்றொரு படகு கயிறுகட்டி இழுக்கப்பட்டது. மூன்று நாளாக அதில் பயணம் செய்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் இல்ல எல்லை தெரியாத அட்லாண்டிக் சமுத்திரத்தில் திசையறியாமல் படகுகள் தத்தனித்தன. படகின் விளிம்பு தண்ணீரைத் தொட்டது. யாராவது எழும்பி நின்றால் படகு கவிழ்ந்துவிடும். ஒரு கைக்குழந்தை மூன்று நாளும் தொடர்ந்து அழுதது. அதன் தாயார் வெறுத்துப்போய் குழந்தையைக் கடலில் வீச எழுந்து நின்றபோது படகு தளும்பியது. மற்றவர்கள் அலறிப் பாய்ந்து தடுத்தனர். இன்று அந்தக் குழந்தை கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். >அன்பினால்தான் இந்த உலகம் இயங்குகிறது. ஒரு ஜேர்மன்காரன் பணத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு படகுகளையும் தத்தளிக்க விட்டுவிட்டு மறைந்து போகிறான். வேறு ஒரு கனடியன் அவர்களைக் காப்பாற்றி கரை சேர்க்கிறான். எத்தனை கொடூரம் நடந்தாலும், அடக்குமுறை ஓங்கினாலும், துரோகம் கூடினாலும் உலகம் அன்பினால் மீட்கப்படுகிறது.
Related products
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பொய்மான் கரடு
கல்கி (Kalki)
சோலைமலை இளவரசி
கல்கி (Kalki)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
அயலான்
ஆல்பெர் காம்யு (Albert Camus)
ஜே. ஜே. சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
