உருமாற்றம்
Rs. 1,980.00
ஃபிரான்ஸ் காஃப்காவின் ஆறு படைப்புகளைக் கொண்ட தொகுப்பு.
– உருமாற்றம் (The Metamorphosis)
– சீனாவின் நெடுஞ்சுவர் (The Great Wall Of China)
– ஒரு நாயின் ஆராய்ச்சி (Investigations Of A Dog)
– வளை (The Burrow)
– தண்டனைக் குடியிருப்பில் (In The Penal Colony)
– இராட்சத மூஞ்சுறு (The Giant Mole)
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்
Related products
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
ஜோசப் மர்ஃபி (Joseph Murphy)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்
நிக் டிரென்டன் (Nick Trenton)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
மீராசாது
கே.ஆர்.மீரா (K.R. Meera)
மீக்கோவும் ஐந்தாம் பொக்கிஷமும்
எலினோர் கோயர் (Eleanor Coerr)
அகங்காரமே உங்கள் எதிரி
ரயன் ஹாலிடே (Ryan Holiday)
போரின் கலை
ஸூன் ஸூ (Sun Tzu)
