கள்ளினும் இனிய
Rs. 2,310.00
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறளும் அது எழுதப்படும்போது என்ன மனோநிலையில் எழுதப்பட்டிருக்கும் என்கிற உணர்வுக் கடத்தலில், நான் உணர்ந்து கொண்ட ஒன்றை எழுத்தில் கொண்டு வரப் பார்த்திருக்கிறேன். இது நான் உணர்ந்துகொண்டதுதானே தவிர திருக்குறளின் நேரடிப் பொருளாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதற்கு ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுதி வைத்துவிட்டுப் போன ஏராள விளக்கவுரைகள் உள்ளன. அவர்களை வணங்கி, எம் தமிழ் மூத்தோன் வள்ளுவனின் தாழ்பணிந்து, அவரது பேராதி பேரனென்ற உரிமையோடு காமத்துப்பால் குறள்களை இந்நூலில் ஏந்தியிருக்கிறேன். – யாத்திரி
Related products
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
காத்திருங்கள் காதலிப்போம்
மதுரை இராமகிருஷ்ணன் (Madurai Ramakrishnan)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
மிளிர்மன எழில்மதி
நர்சிம் (Narsim)
ஏழாம் வானத்து மழை
மானசீகன் (Maanaseegan)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மடை திறக்கும் மௌனம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
மாலை மலரும் நோய்
இசை (Isai)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
