பாட்டுவாசி
Rs. 1,650.00
இளம்பரிதி இணையத்தில், அதுவும் குறிப்பாய் முகநூலில், அழகுத் தமிழில் பல கட்டுரைகளும், கவிதைகளும், பாடல்கள் குறித்த கட்டுரைகளும் எழுதப் படித்திருக்கிறேன். அதுவும் பெயருக்கேற்ப இளம் வயதிலேயே, இந்தத் தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமில்லாத பழைய பாடல்களையும், இசையமைப்பாளர்களையும் அவர் வியந்து எழுதும்போது, ஒரு நல்ல ரசனையாளனே சிறந்த கலைஞனாக முடியும் எனும் வாக்கியத்திற்கேற்ப ஒரு இளைஞன் கலைஞனாய் வந்து கொண்டிருக்கிறான் என்ற உவகை ஏற்படுகிறது. காட்டில் வசிப்பவன் காட்டுவாசி என்றால், பாடல்களிலேயே வசித்தும் அவற்றை ஆழ்ந்து வாசித்தும் வரும் இந்தப் பரிதி பாட்டுவாசிதான். இன்னும் பல நூல்கள் இயற்றி, எட்டுத்திக்கும் தேமதுரத் தமிழோசை பரப்ப வாழ்த்துகள்! – அருணாச்சலம் வைத்யநாதன் திரைப்பட இயக்குநர்
Related products
96 – திரைக்கதை
ச.பிரேம் குமார் (S.Prem Kumar)
மெய்யழகன் – கதை
ச.பிரேம் குமார் (S.Prem Kumar)
ஏடேறும் எழுத்து
இளையராஜா (Ilaiyaraaja)
மடை திறந்து
இளம்பரிதி கல்யாணகுமார் (Elambarithi Kalyanakumar)
குழந்தைப் பருவ நாட்கள்
சத்யஜித் ரே (Satyajit Ray)
மைல்ஸ் டு கோ
வெற்றிமாறன் (Vetrimaaran)
லென்ஸ்: புகைப்படம் எடுக்கும் கலை
எரிக் கிம் (Erik Kim)
சினிமாவில் எனது வாழ்க்கை
அகிரா குரோசவா (Akira Kurosawa)
திரைக்கதை என்னும் பூனை
கருந்தேள் ராஜேஷ் (Karundhel Raajesh)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
