கனவுகளின் விளக்கம்
Rs. 1,465.20
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று. கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.
Related products
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சிக்மண்ட் ஃபிராய்ட்: வாழ்வும் உளவியலும்
எஸ்.சரத்குமார் (S. Sarathkumar)
மகிழ் பதின்
சக்தி செண்பகவல்லி (Sakthi Senpakavalli), விழியன் (Vizhiyan)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
பார்வை வழிப் பயணம்
லதா (Latha)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
வாசிப்பது எப்படி?
செல்வேந்திரன் (Selventhiran)
மடை திறந்து
இளம்பரிதி கல்யாணகுமார் (Elambarithi Kalyanakumar)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
சிங்களப் பண்பாட்டிலிருந்து
என். சரவணன் (N.Saravanan)
