Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

கண்ணாம்பு

Rs. 594.00

Sold Out
Book Title: கண்ணாம்பு (Kannaampu)
Author: இனிதி (Inithi) Category: Publisher: இறைவி வெளியீடு (Iraivi Veliyeedu)
Pages: 47
Format: Paperback
ISBN: 9789349765658
SKU: BK-TA-PB-10564

வயலும் வாழ்வுமென செவத்தாளும் அவளைச் சூழ்ந்த விவசாய வாழ்வனுபவங்களும் கதை முழுவதும் பரவிக் கிடக்கிறது. கிராமங்கள் என்றாலே பசுமையும் அழகும் தான் பெரும்பாலும் நமக்கெல்லாம் நினைவில் வந்துபோகும். ஆனால் விவசாயிகளின் பெருந்துயரினை இச்சிறுகதையினில் மனம் கனக்க எடுத்துரைத்திருக்கிறார் இனிதி.
– அனீஸ் பாத்திமா (இறைவி குழு)

செவத்தாள்… அவளே விதை,அவளே அரண், அவளே விளைச்சல், அவளே அறுவடை… இறுதியில் அவளே செரிக்கவும் செய்கிறாள்… வணிகம் சூழ்ந்த வாழ்வின் அத்தனை கசப்புக்களையும்.
– அகணிதன் (எழுத்தாளர்)

ஒன்றும் புரியாமல் புதிதாய் தான் இருக்கும். படிக்க படிக்க வேறு விதமாய் விவசாயம் செய்யும் வித்யாசமான ஒரு கிராமத்துக்கும் அங்கே உள்ள ஒரு வீட்டுக்கும் போகலாம்…
-ஜாமி (எழுத்தாளர்)