குட்டி இளவரசன்
Rs. 792.00
குட்டி இளவரசன் (தி லிட்டில் பிரின்ஸ்) என்ற இந்த புத்தகம் குழந்தைகளுக்கான கதை மட்டுமல்ல; பெரியவர்களின் மனதையும் விழிப்பூட்டும் வாழ்க்கைப் பாடம். அன்பு, நட்பு, பொறுப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை எளிய மொழியில் ஆழமாக எடுத்துரைக்கும் அற்புதப் படைப்பு. இந்த நூலை ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கும் பார்வை கிடைக்கிறது.
உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, 650-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘தி லிட்டில் பிரின்ஸ்’ உலக இலக்கியத்தின் காலத்தால் அழியாத அருஞ்செல்வமாகத் திகழ்கிறது.
Related products
வேடிக்கைக் கதைகள்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
பீர்பால் கதைகள்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
தெனாலிராமன் கதைகள்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
முல்லா கதைகள்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
சிறுவர்களுக்கு மகாபாரதம்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
சிறுவர்களுக்கு இராமாயணம்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
கண்ணன் கதைகள்
பேராசிரியர் எ. சோதி (Prof. E. Sothi)
மாயாவின் பொம்மை
உதயசங்கர் (Udhayasankar)
என் அம்மா எங்கே?
உதயசங்கர் (Udhayasankar)
இரண்டு தவளைகள்
அப்துல்லா பேரம்பரா (Abdulla Perampara)
பெரியார் தாத்தா
அருண்.மோ (Arun.M)
ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசப் பயணம்
மார்க் ட்வைன் (Mark Twain)
வள்ளுவா ரோபோட் யுத்தம்
ஆயிஷா இரா.நடராசன் (Ayisha R.Natarajan)
அம்மாவின் சேட்டைகள்
சாலை செல்வம் (Saalai Selvam)
அசிமவ்வின் தோழர்கள்
ஆயிஷா இரா.நடராசன் (Ayisha R.Natarajan)
