பெண்கள் ஆண்கள் குழந்தைகள்
Rs. 792.00
வீடு என்பது செங்கல்லும் மணலும் கொண்டு எழுப்பப்படுவதல்ல. மனிதர்களின் அன்பாலும் உறவுப் பிணைப்பாலும் உருவாகும் கூடு அது. அதனுள் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதோடு இந்தச் சமூகத்துடன் அவர்கள் நல்லுறவைப் பேணுவதற்கான அடித்தளத்தையும் வீடே அமைத்துத்தருகிறது. குடும்ப உறவுகளுக்குள் புரிந்துகொள்ளாமையும் சுயநலமும் சில நேரம் ஸ்வர பேதமாக அமைந்துவிடுவதுண்டு. அதை எப்படிக் கையாள்வது என்கிற வாழ்க்கை ரகசியத்தை ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ எனும் இந்நூலில் சொல்லியிருக்கிறார் லதா. காதல், திருமணம், கணவன் – மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு எனக் குடும்ப வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் இந்நூல் தொட்டுச் செல்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், உறவுச் சிக்கல்களையும் அவற்றைக் களைவதற்கான வழிகளையும் சொல்கின்றன. இந்தக் கட்டுரைகள் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடரக வெளிவந்தன. ஆண்களும் பெண்களும் தங்களைப் பகுப்பாய்ந்து தெளிவுபடுத்திக்கொள்ள உதவும் கையேடாகவும் இந்த நூல் விளங்குகிறது. பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதைத் தன் கட்டுரைகளின் வழியாக விளக்கும் லதா, ஆணாகப் பிறப்பதாலேயே ஆணுக்குத் தனியாக எந்தப் பெருமையும் வந்துவிடுவதில்லை என்பதையும் விளக்குகிறார்.
Related products
கழிவறை இருக்கை
லதா (Latha)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
பெண் எனும் சுயம்பு
தனுஷா மகேந்திரரத்தினம் (Thanusha Mahendraratnam)
பெண் இயந்திரம்
சுஜாதா (Sujatha)
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
மருதன் (Marudhan)
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி
எஸ். எல். வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பார்வை வழிப் பயணம்
லதா (Latha)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
வாசிப்பது எப்படி?
செல்வேந்திரன் (Selventhiran)
மடை திறந்து
இளம்பரிதி கல்யாணகுமார் (Elambarithi Kalyanakumar)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
