பொய்மான் கரடு
Rs. 858.00
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா. எத்தனை பரபரப்பு! எவ்வனவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும். திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் ‘பொய்மான் கரடு’ என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.
Related products
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
சோலைமலை இளவரசி
கல்கி (Kalki)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
அயலான்
ஆல்பெர் காம்யு (Albert Camus)
ஜே. ஜே. சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
