பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
Rs. 1,188.00
வெள்ளாட்டுப் பாலும் உப்புக் கண்டமும்
ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். பெருமாள்முருகனின் புதிய நாவலான ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ படித்து முடித்தபோது.
ஒரு கிழவன், கிழவி, பூனாச்சி என்கிற வெள்ளாடு ஆகிய பிரதான கதாப்பாத்திரங்கள் வழியே, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக செயல்படுபவர்களின் அரசியலை அதிகார மமதையை அழகாக ஆழமாகப் பேசிச் செல்கிறார் பெருமாள்முருகன்.
பூனாச்சி என்கிற வெள்ளாட்டுக்குப் பெண்பால் குறிப்போடு கதை நகர்ந்தாலும் – அடையாளக் குழப்பங்களை மிக எளிமையாகக் கையாண்டு – எந்த வகையிலும் தன்மேல் படிந்துவிடாதபடி ஆசிரியர் தற்காத்துக் கொள்ளுவதிலிருந்தே நம்மால் நாம் வாழும் சமூகத்தின் கேடுகாலத்தை உணர முடிகிறது.
படைப்பாளிகள் சுதந்திரமற்று ஒர் இருண்ட காலத்தில் வாழ்வதை இந்நாவல் எனக்கு அதிர்ச்சியோடு புரிய வைக்கிறது. எளிய மக்களின் சுதந்திர வாழ்வு என்பது சாத்தியம்தானா?
Related products
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
ஒடிஸி
ஹோமர் (Homer)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
