சப்தங்கள்
Rs. 924.00
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
Related products
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
திருடன் மணியன்பிள்ளை
ஜி.ஆர்.இந்துகோபன் (G.R.Indhugopan)
தோட்டியின் மகன்
தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மீஸான் கற்கள்
புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kunjabdulla)
திருடன் மணியன்பிள்ளை
ஜி.ஆர்.இந்துகோபன் (G.R.Indhugopan)
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பொய்மான் கரடு
கல்கி (Kalki)
சோலைமலை இளவரசி
கல்கி (Kalki)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
