விலங்குப் பண்ணை
Rs. 1,050.00
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும் இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள் நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள் மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை
Related products
இக்கிகய்
பிரான்செஸ்க் மிராயியஸ் (Francesc Miralles), ஹெக்டர் கார்சியா ((Hector Garcia)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
சித்தார்த்தா
ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
ஜான் கிரே (John Grey)
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்
நிக் டிரென்டன் (Nick Trenton)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
