விலங்குப் பண்ணை
Rs. 924.00
விலங்கு பண்ணை (Animal Farm) என்பது ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ஒரு உருவகப் புதினம் ஆகும். இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகத்து 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன், சுடாலின் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலித்தது.
புதினத்தின் கதை, இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய கிராமப்புற பண்ணையான மேனோர் பண்ணையில் அமைந்துள்ளது. பண்ணையை மிகவும் கொடுமையாக நடத்தும் திரு. ஜோன்ஸ் என்ற ஒரு மனிதன் வைத்திருக்கிறான். பண்ணையிலுள்ள அனைத்து விலங்குகளும் மனிதர்களிடமிருந்து விடுபட விரும்புகின்றன. ஒரு நாள், பண்ணையின் முதுமையான படைப்பணித் தலைவர் பன்றி, அனைத்து விலங்குகளையும் கூட்டத்திற்கு அழைக்கிறது. அக் கூட்டத்தில், மனிதர்களை அது ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிடுவதுடன், விலங்குகளுக்குப் புரட்சிகரமான பாடலையும் கற்றுக் கொடுக்கிறது. மூன்று நாட்களுக்குப் பின் படைப்பணித் தலைவர் இறந்த பின் சுனோபால், நெப்போலியன் எனும் இரண்டு இளம் பன்றிகள், தலைமைப் பொறுப்பை ஏற்றன. படைப்பணித் தலைவரின் கனவை, தத்துவத்தை நனவாக்க முடிவு செய்தன. விலங்குகள் வெகுண்டெழுந்து, குடி போதையில் இருக்கும் பொறுப்பற்ற திரு. ஜோன்ஸை பண்ணையை விட்டே விரட்டிய பின், பண்ணைக்கு “அனிமல் ஃபார்ம்” (விலங்குப் பண்ணை) என மறு பெயரிட்டன. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் “மனிதர்கள் எதிரிகள், விலங்குகள் நண்பர்கள்” என்ற தத்துவம் நிறுவப்பட்டது.
Related products
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
பொய்மான் கரடு
கல்கி (Kalki)
சோலைமலை இளவரசி
கல்கி (Kalki)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
அயலான்
ஆல்பெர் காம்யு (Albert Camus)
ஜே. ஜே. சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
