மோட்டார் சைக்கிள் டைரிகள்
Rs. 1,610.00
நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம். பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன். படித்து மகிழுங்கள் ! எப்போதும் முன்னேறுவோம் !!
Related products
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
இலக்கற்ற பயணி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
ஆன் ஃப்ராங்க் (Anne Frank)
தொத்தொ சங்: சாளரமருகில் ஒரு சிறுமி
தெத்சுக்கொ குரொயனகி (Tetsuko Kuroyanagi)
பொலிவியன் டைரி
சே குவேரா (Che Guevara)
மைல்ஸ் டு கோ
வெற்றிமாறன் (Vetrimaaran)
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
தடைகளைத் தகர்த்து
ஹேமா அண்ணாமலை (Hema Annamalai)
பங்கர்: எங்கட கதைகள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்
ஸான்ட்ரா கால்னியடே (Sandra Kalniete)
நீண்ட காத்திருப்பு
சுனிலா கலப்பதி (Sunila Galappatti)
தேசி: பாகம் 2
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
ஒடிஸி
ஹோமர் (Homer)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
