Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

என் ஜன்னலின் வழியே

Rs. 660.00

Only 2 left in stock
Book Title: என் ஜன்னலின் வழியே (En Jannalin Vazhiye)
Author: கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu) Categories: , Publisher: சூர்யா லிட்ரேச்சர் (Surya Literature)
Pages: 103
Format: Paperback
ISBN: 9788199430365
SKU: BK-TA-PB-10583

பாடல்கள் ஜனித்த நிமிடங்கள்
பட உலகில் இனித்த நினைவுகள்
சிறுகச் சிறுகச் சேமித்த அனுபவங்கள்
உருகி உருகி உள்ளம் கரைத்த ஆளுமைகள்

தன் மனம் என்னும் குயில் கூட்டில் அடைகாத்த திரை
ஞாபகங்கள் ஜில்லென்று வெடித்துச் சிறகடிக்கின்றன.

இந்த ஜன்னல்வழி வீசும் காற்றில் நிறைந்திருப்பது
மண்வாசனையும், மனவாசனையும்.