மால்கம் X: அறிமுகமும் அரசியலும்
Rs. 1,056.00
மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்டடிப்புச் செய்தது. முகஸ்துதி செய்து, முதுகு சொறிந்து வாழும் அரசியல்வாதிகள் கூட்டம் அவனது நேர்மையையும், துணிவையும் கண்டு அஞ்சினர்; எனவே அவனை தவிர்த்தனர். இனவெறியால், ஏற்றத்தாழ்வால், வன்முறையால், வரம்புகடந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுக் கிடந்த அமெரிக்கக் கறுப்பின மக்கள் மட்டும் பகலவனாய்ப் பார்த்தனர் அவனை. மால்கம் X மனித வரலற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த, புகழ்மிக்க உலகத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். அந்த அற்புதத் தலைவனின் வளர்ச்சியை, அவனது தலைமைத்துவத் தத்துவங்களை, தன்னிகரற்ற தனித்துவங்களை எல்லாம் கதைபோலச் சொல்லி கவர்ந்திழுக்கும் “மால்கம் X: அறிமுகமும் அரசியலும்” எனும் இந்நூல் தவிர்க்கப்பட முடியாதது.
Related products
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
ஆன் ஃப்ராங்க் (Anne Frank)
மெயின் காம்ஃப்
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)
அக்னிச் சிறகுகள்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam)
கார்ல் மார்க்ஸ்
வெ.சாமிநாத சர்மா (V.Saminatha Sharma)
என் நினைவில் சே
அலெய்டா மார்ச் (Aleida March)
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி (Thamizhini)
ஏடேறும் எழுத்து
இளையராஜா (Ilaiyaraaja)
திருடன் மணியன்பிள்ளை
ஜி.ஆர்.இந்துகோபன் (G.R.Indhugopan)
என்றாலும் நான் எழுகிறேன்
மாயா ஏஞ்சலோ (Maya Angelou)
மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு
வ.ரா (Va. Ra)
குழந்தைப் பருவ நாட்கள்
சத்யஜித் ரே (Satyajit Ray)
நான் மலாலா
மலாலா யூசுஃப்சாய் (Malala Yousafzai)
லாக்கப்
மு.சந்திரகுமார் (Mu.Chandhirakumar)
போர் நிலத்துப் பெண்
சி. ‘சுடர்’ சசிகலா (S. 'Sudar' Sasikala) )
மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
பாலு சத்யா (Balu Sathya)
மகா அலெக்ஸாண்டர்
ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar)
சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா
மருதன் (Marudhan)
அன்னை தெரசா
பா.தீனதயாளன் (P.Theenadhayaalan)
சினிமாவில் எனது வாழ்க்கை
அகிரா குரோசவா (Akira Kurosawa)
நான் புரிந்துகொண்ட நபிகள்
அ.மார்க்ஸ் (A.Marx)
புத்தரின் வரலாறு
மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
ஏ.எஸ்.கே (A.S.K.)
