Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

மரக்கறி

Rs. 1,650.00

Sold Out
Book Title: மரக்கறி (Marakkari)
Author: ஹான் காங் (Han Kang) Categories: , Publisher: தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Original Title: The Vegetarian
Translator: சமயவேல் (Samayavel)
Pages: 224
Format: Paperback
ISBN: 9788194455196
SKU: BK-TA-PB-10336

உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் (தமிழ் உட்பட) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட எத்தனிக்கிறாள் இயாங்ஹை. வன்முறை, கலகம், விலக்கப்பட்டவை, காமக்களிப்பு, ஓர் பெண்ணுடலின் திடீர் உருமாற்றம், ஒரு அக்காவின் நிகரற்ற நேசம், ஆத்மாக்களின் உளைச்சல் என்று நம்மை நிலைகுலையச்செய்யும் நாவல் மரக்கறி..