Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

மெய்யழகன் – கதை

Rs. 2,376.00

Only 2 left in stock
Book Title: மெய்யழகன் - கதை (Meiyazhagan - Story)
Author: ச.பிரேம் குமார் (S.Prem Kumar) Category: Publisher: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages: 232
Format: Paperback
ISBN: 9789394265264
SKU: BK-TA-PB-10577

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடிக்கடி பேசுகிறவர்களின் பட்டியல் அலைபேசியில் இருப்பதுபோல இதோ என் கைக்கெட்டும் தூரத்தில் ‘மெய்யழகன்’ புத்தகம் இருக்கிறது. அது உங்களிடமும் இருந்தால் அன்பை ஒரு பூப்பந்தைப்போல ஒவ்வொரு கைக்குள்ளும் மாற்றிக்கொண்டே இருக்கலாம்.