நீ கொன்ற எதிரி நான் தான் தோழா
Rs. 500.00
என் கவிதைகளில் போரின் தாக்கமும், வலியும், மாணவர்களின் கையறு நிலையும், வீடிழந்தோரின் இயலாமைகளும், இன உணர்வும், விடுதலை வேட்கையும் இன்ன பலவும் பேசு பொருளாக உள்ளன. அதற்கு முக்கிய காரணம் நான் வளர்ந்த சூழல் அப்படி. என் கண்முன்னே அன்றாடம் நடந்த கொடுமைகள், இராணுவ அடக்குமுறைகள், இன வன்முறைகள் என்று எல்லாமே என்னைப் பாதித்தன. கிட்டத்தட்ட பல்கலைக் கழகம் போவது வரையான என் இருபது வருட இளமைக் காலத்தில், குறைந்தது பத்துக்கு மேற்பட்ட ஊர்கள், எண்ணற்ற பாடசாலைகள், பல நாட்களில் ஒரு நேர உணவு, சில நாட்களில் பட்டினி என்று அலைந்து திரிந்து காலத்தைக் கழித்த குழந்தைகளில் நானும் ஒருவன். கடந்த இருபது வருடங்களாக நான் எழுதிச் சேர்த்த 59 கவிதைகள் இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ளன. அவற்றில் சில கவிதைகள் 2009 க்கும் முன்னர் எழுதப்பட்டவை இன்னும் பல கவிதைகள் 2009 இன் பின்னைய சூழலைப் பிரதிபலிப்பவை. “பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்” என்பதால் ஒருசில கவிதைகளில் ஈழம் தாண்டி வெளியுலகில் நடக்கும் சில பல நடப்புக்களை, வலிகளை, சோகங்களை, அவலங்களை பேச முற்பட்டுள்ளேன். பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையில் நான் கண்டு, கேட்டு, பட்டு, உணர்ந்த விடயங்களைக் கவிதை மூலம் கொண்டுவர முயன்றிருக்கிறேன்.
Related products
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
1990: லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்
ஷோபா சக்தி (Shoba Sakthi)
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி (Thamizhini)
Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon
எஸ். ஓ. கனகரத்தினம் (S. O. Canagaratnam)
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)
இ. மயூரநாதன் (R. Mayooranathan)
யாழ்ப்பாணப் பொது நூலகம்
என். செல்வராஜா (N. Selvarajah)
இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கை வரலாறும் பண்பாடும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
யாழ்ப்பாண வைபவ மாலை
குல. சபாநாதன் (Kula. Sabanathan)
நஞ்சுண்ட காடு
குணா கவியழகன் (Guna Kaviyazhagan)
நரம்பு அறுந்த யாழ்
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
