Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

-15%

நினைவில் நாடுள்ளவன்

Original price was: Rs. 2,244.00.Current price is: Rs. 1,900.00.

In stock
Book Title: நினைவில் நாடுள்ளவன் (Ninaivil Nadullavan)
Author: தீபச்செல்வன் (Theepachelvan) Categories: , , Publisher: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages: 286
Format: Paperback
ISBN: 9789349113961
SKU: BK-TA-PB-10102

தீபச்செல்வனின் கவிதைகள், தனது மக்களின் விதியையே தாங்கி நிற்கின்றன. அவரது சொந்தத் தாயக மண்ணிலேயே நிகழ்ந்தவைகளின் சாட்சியே இந்தக் கவிதைகள். இவரது நாவல் ‘நடுகல்’ மற்றும் கவிதைத் தொகுப்பான “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, என்பன சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை மிகவும் வலிமையான இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகளை வாசிப்பது என்பது ஒடுக்குமுறைகளுடன் இணைந்திருப்பவர்களுக்கு, அவர்களின் ஆன்மாவைத் தூண்டும், அமைதியற்ற அனுபவமாகவும் அமையும்