செருந்தி
Rs. 990.00
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும் மொழியாக, ஆழமான சுரங்கத்தில் இருந்து கேட்கும் அபயக் குரல் சில கவிதைகளில் தொனிக்கிறது. ஆதூரமும், அணங்கு முகமும், அன்பின் நிமித்தங்களில் பேதமையும் பெருந்திமிரும் கொண்ட சொல்முறையை முயன்றிருக்கிறார். வாழ்வின் போதாமைகளை இட்டு நிரப்ப விழைவதும், புத்திளமை மிக்க ஓர் உலகை சொற்களின் வழி கனவு காண்பதுவும் கவிஞர்கள் இயல்பு. ரம்யாவின் கனவு இது. இதில் செருந்தி பூத்திருக்கிறது, அதில் அந்த நிலத்தின் கவிச்சி கொஞ்சம் விரவி இருக்கிறது. – கவிஞர் நேசமித்ரன்
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
