தடயம்
Rs. 1,518.00
எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி. குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின் குணம், எல்லாமே அறியத் தருகின்றன தடயங்கள். அதைக் கற்றுத் தருகிறது, தடயவியல். இந்நூல் திகில் நிறைந்த அந்த உலகுக்கு உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. இதன் ஒவ்வோர் அத்தியாயமும் உண்மையான குற்றச் சம்பவம் ஒன்றின் பின்னணியை ஆராய்ந்து, குற்றவாளி பிடிபடக் காரணமான தடயங்களை விரிவாக அலசுகிறது. தடயவியலின் பல்வேறு பிரிவுகள் அதன் வழியாக அறிமுகமாகின்றன. நூலாசிரியர் ரிஷி ரமணா, தடயவியல் துறையில் பல ஆண்டுகள் பெற்ற கள அனுபவங்கள் எழுத்தில் பிரதிபலிக்கின்றன.மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியாகி வெற்றி கண்ட தொடர், இப்போது நூலாகிறது.
Related products
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
பார்வை வழிப் பயணம்
லதா (Latha)
மண்ட பத்தரம்
கோபிநாத் (Gopinath)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
சிங்களப் பண்பாட்டிலிருந்து
என். சரவணன் (N.Saravanan)
