உருமாற்றம்
Rs. 700.00
காஃப்கா 1912இல், ‘காணாமல் போன மனிதன்’ என்ற அவருடைய முதல் நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீர் உத்வேகத்துக்கு ஆளாகி, ‘உருமாற்றம்’ நாவலை எழுதத் தொடங்கி, இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் அதை எழுதி முடித்தார்.
காஃப்காவின் இலக்கியப் படைப்புகளில் உருமாற்றம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது அவருடைய மிகப் பிரபலமான படைப்பும் கூட. இது இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, காஃப்காவுக்கு மிகப் பெரிய இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. உருமாற்றம் நூறாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றும் அனைவராலும் கொண்டாடத்தக்கதாக உள்ளது.
– கேசவமணி
Related products
ஒடிஸி
ஹோமர் (Homer)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
மோட்டார் சைக்கிள் டைரிகள்
சே குவேரா (Che Guevara)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
ஆன் ஃப்ராங்க் (Anne Frank)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
மெயின் காம்ஃப்
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
செர்கி நிலஸ் (Serki Nilas)
அக்னிச் சிறகுகள்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
