Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

Rs. 990.00

Only 1 left in stock
Book Title: பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் (Babylonin Mikapperiya Panakkaaran)
Author: ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason) Categories: , Publisher: ஃபிங்கர்பிரிண்ட் பப்ளிஷிங் (Fingerprint Publishing)
Original Title: The Richest Man in Babylon
Pages: 160
Format: Paperback
ISBN: 9789389567960
SKU: BK-TA-PB-10522

உன்னிடம் காலியான பணப்பை இருந்து, பொருளாதார அறிவை தேடினால், நீ நேர்த்தியான புத்தகத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்! “நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதி உனக்காக வைத்துக் கொள்ளத்தான்.” சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அறிவினை வழங்குகிறது. செல்வந்தனாவதற்கும். அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும், தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது.