வீழும் தேசம்
Rs. 3,300.00
வரலாற்று நெடுகிலும், இரு தேசங்களுக்கு இடையிலான சிந்தனை முரண்பாடுகள் எப்போதும் போரில் தான் முடிந்திருக்கின்றன. நித்தில தேசத்தின் இளவரசியும் மாதீர்த்தனின் மாணவியுமான “வெண்பா”. மாதீர்த்தனின் இலக்கினை தன் இலக்காக்கி கொண்டு நன்னன் தேசம் நோக்கி பயணப்படுகிறாள். இறுதியில், வெண்பாவினால் அந்த இலக்கினை அடைய முடிந்ததா? இல்லையா? அல்லது நன்னன் தேசத்தினால் வெண்பாவிற்கு ஏதும் பெரும் ஆபத்து உருவாகி, அதனால் தேசங்களுக்கிடையே பெரும் போர் உருவாகிவிட்டதா?
Related products
வீரயுக நாயகன் வேள்பாரி
சு. வெங்கடேசன் (S. Venkatesan)
கன்னி மாடம்
சாண்டில்யன் (Sandilyan)
பொன்னியின் செல்வன் (வண்ணப் படங்களுடன்)
கல்கி (Kalki)
உடையார்
பாலகுமாரன் (Balakumaran)
ஜல தீபம்
சாண்டில்யன் (Sandilyan)
ராஜ முத்திரை
சாண்டில்யன் (Sandilyan)
ராஜ பேரிகை
சாண்டில்யன் (Sandilyan)
ராஜ திலகம்
சாண்டில்யன் (Sandilyan)
