ஆயிரம் சூரியப் பேரொளி
Rs. 3,630.00
பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப் போகிறது ஆனாலும் அன்பு மனிதர்களை எதிர்பாராத வகைகளில் சொற்களில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து எல்லாத் தடைகளையும் தகர்க்கச்செய்கிறது.
Related products
சித்தார்த்தா
ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
நெக்சஸ்
யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்
ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins)
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
ஜோசப் மர்ஃபி (Joseph Murphy)
இக்கிகய்
பிரான்செஸ்க் மிராயியஸ் (Francesc Miralles), ஹெக்டர் கார்சியா ((Hector Garcia)
குழந்தைகளின் ரட்சகன்
ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Salinger)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
