ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
Rs. 2,310.00
அடிக்கடி அளவுக்கதிகமாகச் சிந்தித்துக் கொண்டும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிக் கொண்டும், சுய அழிவுச் சுழற்சியில் மாட்டிக் கொண்டும் இருக்கின்ற நபர்கள் அவற்றிலிருந்து வெற்றிகரமாக விடுபடுவதற்கு உதவுகின்ற ஓர் அருமையான கையேடு இந்நூல். சிறிய விஷயங்கள் எப்படி உங்களுடைய முழு நாளையும் சூறையாடிவிடுகின்றன என்பதை நேர்மையாகவும் நடைமுறை ஞானத்துடனும் விளக்குகின்ற டேனியல் சிடியாக், அத்துடன் நின்றுவிடாமல், அவற்றிலிருந்து முழுச் சுதந்திரம் பெறுவதற்கான நிரூபணமான வழிமுறைகளையும் இதில் எடுத்துரைக்கிறார்.
கீழ்க்கண்டவற்றை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:
• சில குறிப்பிட்டச் சூழல்களில் அதீத சிந்தனை என்ற சுழற்சிக்குள் நீங்கள் மாட்டிக் கொள்வதை நிறுத்துவது எப்படி
• குற்றவுணர்ச்சியின்றி எல்லைகளை வகுத்துக் கொள்வதும், சரியான நேரத்தில் விலகிச் செல்வதும் எப்படி
• நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பிறருடைய நடவடிக்கைகள் அல்லது உணர்ச்சிகள் கட்டுப்படுத்துவதைத் தடுப்பது எப்படி
• உங்களுடைய ஆற்றலை உறிஞ்சுகின்ற விதத்தில் உங்களைப் பிறர் வளைக்க அனுமதிக்காதிருப்பது எப்படி
• எதுவும் உங்களை அசைக்காதிருக்கின்ற விதத்தில் உங்களுக்குள் மன வலிமையைக் கட்டமைத்துக் கொள்வது எப்படி
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
தடைகளைத் தகர்த்து
ஹேமா அண்ணாமலை (Hema Annamalai)
