மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
Rs. 5,273.40
மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.
‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
டேனியல் சிடியாக் (Daniel Chidiac)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
