இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
Rs. 650.00
இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள் இலங்கையின் பெளத்த சமயப் பண்பாட்டிலும் பெருமாற்றங்களை ஏற்படுத்தின. இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்கள மக்களின் சமயமான பெளத்தம், சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டது. இதனால் அது தன் அடையாளத்தைச் சிங்கள பெளத்தம் என மாற்றிக்கொண்டது.
மேற்குறித்தவாறாக மாற்றமுற்ற இலங்கையின் பெளத்தம் சமூகவியலில், மானிடவியலில் ஆய்வாளர்களால் ‘அரசியல் பெளத்தம்’ என அழைக்கப்பட்டது. இலங்கையின் அரசியல் பெளத்தம் என்ற தோற்றப்பாட்டினை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிய ஆய்வாளர்களில் கனநாத் ஒபயசேகர முன்னோடியாகத் திகழ்கின்றார். இவரின் ஆக்கங்கள் இலங்கையின் பெளத்த சமூகியல் என்னும் சிறப்பு ஆய்வுத் துறையொன்றை உருவாக்கியுள்ளன என்றால் மிகையாகாது.
கனநாத் ஒபயசேகர அவர்களாலும் அவரோடு ஒத்த கருத்துடையவர்களான ஆய்வாளர்களாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வுகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் திரு. க. சண்முகலிங்கம் அண்மைக் காலத்தில் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் இதுவரை எழுதிய கட்டுரைகளில் ஒன்பதைத் தொகுத்துத் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.
Related products
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
செர்கி நிலஸ் (Serki Nilas)
இளவரசன்
Niccolo Machiavelli
போரின் கலை
ஸூன் ஸூ (Sun Tzu)
The Sasia story
Madanjeet Singh
நிதானமான சமூகத்தை நோக்கி
சிறி ஹெட்டிகே (Siri Hettige)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சுனந்த தேசப்பிரிய (Sunanda Deshapriya)
கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ
சா.திருவாசகம் (S.Thiruvasagam)
அரசியல் பழகு
கா.தீரன் (K.Dheeran)
பௌத்தமும் தமிழும்
மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
சுந்தரகாண்டம்
கேசவமணி (Kesavamani)
மீஸான் கற்கள்
புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kunjabdulla)
ரிக் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
யஜூர் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
சாம வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
அதர்வ வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
நான் புரிந்துகொண்ட நபிகள்
அ.மார்க்ஸ் (A.Marx)
இலங்கையில் இந்து சமயம்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
Buddhism and Dynastic Power in South India
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இஸ்லாமோஃபோபியா
சுஹைய்மா மன்சூர்-கான் (Suhaiymah Manzoor-Khan)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
