கெரில்லா போர்முறை
Rs. 1,980.00
கெரில்லா போர் குறித்தான சே குவேராவின் இப்புத்தகம், வெற்றிகரமான கியூபப் புரட்சியைத் தொடர்ந்து 1961இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது மூலஉத்தி, செயலுத்தி, நிலப்பரப்பு, படையின் அமைப்பு, தளவாடங்கள், கள மருத்துவ சிகிச்சை, உளவுத்துறை, பிரச்சாரம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியதுடன், கெரில்லாப் போரின் ஏழு ‘பொன்னான விதிகளில்’ கவனம் செலுத்துகிறது. புரட்சிகர இயக்கங்கள் மற்றும் அவற்றை ஒடுக்க முயன்றவர்கள் என இரு தரப்பினராலும் பரவலாக வாசிக்கப்பட்ட இந்நூல், சாதாரண மக்களால் புரட்சிகள் எவ்வாறு போராடி வெல்லப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கிய ஆவணமாகும்.
Related products
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
செர்கி நிலஸ் (Serki Nilas)
போரின் கலை
ஸூன் ஸூ (Sun Tzu)
பணத்தோட்டம்
அறிஞர் அண்ணா (C. N. Annadurai)
தீ பரவட்டும்
அறிஞர் அண்ணா (C. N. Annadurai)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சுனந்த தேசப்பிரிய (Sunanda Deshapriya)
ஆரிய மாயை
அறிஞர் அண்ணா (C. N. Annadurai)
இளவரசன்
நிக்கோலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli)
The Sasia story
மதன்ஜீத் சிங்க் (Madanjeet Singh)
இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
க.சண்முகலிங்கம் (K.Sanmukalingam)
நிதானமான சமூகத்தை நோக்கி
சிறி ஹெட்டிகே (Siri Hettige)
கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ
சா.திருவாசகம் (S.Thiruvasagam)
அரசியல் பழகு
கா.தீரன் (K.Dheeran)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
பார்வை வழிப் பயணம்
லதா (Latha)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
