தமிழர் சமய வரலாறு
Rs. 1,320.00
சமய பொருளை விளக்க எழுந்த இலக்கியங்கள் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் மொழியாலும் பலவாக விரிவாகின்றன. எவ்வெச்சமயப் பொருளை எவ்வெவ் இலக்கியம் எவ்வெவ் காலத்தில் எவ்வெவ்வாறு கூறியுள்ளது என்ற நோக்கிலே பல ஆராய்ச்சி நூல்கள் எழுந்துள்ளன. இந்நூலிலே கூறப்படும் கருத்துக்கள் பொது வகையிலே ‘சமய இலக்கியமும் காலமாறுதலும்’ என்ற தலைப்புக்குப் பொருந்துபவை. ஆனால் சிறப்பு வகையிலே சமயம் என்பது இந்து சமயத்தைக் குறிக்கவும் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தைக் குறிக்கவும் காலமாறுதல் என்பது குறிப்பிட்ட காலப் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட மாறுதலைக் குறிக்கவும், இங்கு வழங்கப்படுகிறது. சமய இலக்கியத்தில் ஏற்பட்ட காலமாறுதல் என்பது சமயத்தைப் பற்றிய கருத்துக்கள் காலத்துக்கு ஏற்றவாறு எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டப்பயன்படுகிறது.
Related products
History of Surgery in Jaffna
சி. இராஜேந்திரா (Dr. S.Rajendra)
வரலாற்றில் கண்ணகி
இரா.மன்னர் மன்னன் (R. Mannar Mannan)
நினைவுகளே எங்கள் கேடயம்
என். செல்வராஜா (N. Selvarajah)
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
நிவேதிதா லூயிஸ் (Nivedita Louis)
கிழக்கிலங்கைச் சடங்குகள்
வடிவேல் இன்பமோகன் (Prof. Vadivel Inpamohan)
இலங்கையில் வேடர்
வடிவேல் இன்பமோகன் (Prof. Vadivel Inpamohan)
பௌத்தமும் தமிழும்
மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி
ஆ.சதாசிவம் (A.Sathasivam)
பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள்
சிவ. தியாகராஜா (Dr. Siva Thiagarajah)
தமிழர் பண்பாடும் வரலாறும்
க. அ. நீலகண்ட சாஸ்திரி (K. A. Nilakanta Sastri)
மொழியியலும் தமிழ் வரலாறும்
ஆ.சதாசிவம் (A.Sathasivam)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
இலங்கையில் இந்து சமயம்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
சுந்தரகாண்டம்
கேசவமணி (Kesavamani)
மீஸான் கற்கள்
புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kunjabdulla)
ரிக் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
யஜூர் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
சாம வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
அதர்வ வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
க.சண்முகலிங்கம் (K.Sanmukalingam)
நான் புரிந்துகொண்ட நபிகள்
அ.மார்க்ஸ் (A.Marx)
