இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பெண்ணியம்
Rs. 700.00
தற்காலத்தில் கல்வி, கலை, இலக்கியம், சட்டம், அரசியல் என அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக பெண்ணியவாதம் உள்ளது. நவீன பொதுப்புத்தியிலும் அது பலத்த செல்வாக்கு செலுத்திவருகிறது. மரபார்ந்த திருமணத்தையும் குடும்ப அமைப்பையும் சமூகத்தையும் அது வலுவிழக்கச் செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக சமூகத்தில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் மேலெழுந்துள்ளன. பெண்ணியத்துக்கு எதிராகப் பேசுவது பெண் உரிமைகளுக்கு எதிராகப் பேசுவதாகச் சித்தரிக்கப்படும் இன்றைய சூழலில், இஸ்லாமியக் கண்ணோட்டத்திலிருந்து பெண்ணியத்தை விசாரணைக்கு உட்படுத்தும் துணிச்சலான முயற்சிதான் இந்த நூல்
Related products
கழிவறை இருக்கை
லதா (Latha)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
மருதன் (Marudhan)
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி
எஸ். எல். வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
பௌத்தமும் தமிழும்
மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
சுந்தரகாண்டம்
கேசவமணி (Kesavamani)
மீஸான் கற்கள்
புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kunjabdulla)
ரிக் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
யஜூர் வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
சாம வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
அதர்வ வேதம் (தமிழ் – ஆங்கிலம்)
ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith)
இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
க.சண்முகலிங்கம் (K.Sanmukalingam)
நான் புரிந்துகொண்ட நபிகள்
அ.மார்க்ஸ் (A.Marx)
இலங்கையில் இந்து சமயம்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
Buddhism and Dynastic Power in South India
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இஸ்லாமோஃபோபியா
சுஹைய்மா மன்சூர்-கான் (Suhaiymah Manzoor-Khan)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
