காடர்
Rs. 980.00
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அமைத்து அதற்கு பட்டா கூடக் கொடுக்காமல் நிரந்தரமாகவே அந்த மக்களை காட்டில் இருந்து விரட்டி விட்டு தொழில்துறை நிறுவனங்களுக்கு காட்டைத் திறந்து விடும் அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஆபத்து மிக்க சுரங்கங்களில் சுரண்டப்படும் எளிய மக்களின் உழைப்பு, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் ஊருக்குள் புகும் யானைகள், மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் போய்ச் சேராத அடிப்படைக் கல்வி, அதையும் மீறி அந்த மக்களின்பால் உண்மையான கரிசனத்துடன் இருக்கும் சில ஆசிரியர்கள் என காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் அத்தனை பரிணாமங்களையும், இன்மைகளையும் மிகத் துல்லியமாக தனது கதைகளின் வழியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பிரசாந்த். – மு. குணசேகரன்
Related products
மழைக்காலமும் குயிலோசையும்
மா. கிருஷ்ணன் (M. Krishnan)
காடோடி
நக்கீரன் (Nakeeran)
வாழும் மாமலை
அமிதாவ் கோஷ் (Amitav Ghosh)
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை – 1260
ரா.தஞ்சன் (R.Tahnchan)
அணையாத கனவுகள்
பிரபா அன்பு (Pirapa Anpu)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
கதவு
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (Karan Kaarkki)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
கண்சிமிட்டல்
மனோபாரதி (Manobharathi)
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஒரு மனுஷி
பிரபஞ்சன் (Prapanjan)
கவளம்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
