Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

கண்சிமிட்டல்

Rs. 2,310.00

In stock
Book Title: கண்சிமிட்டல் (Kansimittal)
Author: மனோபாரதி (Manobharathi) Category: Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம் (Ezhuthuppizhai Publications)
Pages: 135
Format: Hardcover
ISBN: 9789390291342
SKU: BK-TA-HC-10008

எழுதப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை யோசிப்பதே இன்னொரு கதை போன்று இருக்கும். குறுங்கதைகள் என்று முடிவான பின்பு தலைப்பிற்காக ஒரு நாள் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுதி வைத்திருந்த அத்தனை குறுங்கதைகளும் சின்னச் சின்னதாய் நிகழ்வுகளாகவும் எழுத்துகளாகவும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தன.