குரூட்சர் சொனாட்டா
Rs. 1,056.00
‘குருட்டுச் சொனாட்டா’ வெளியான காலத்தில், அதில் கூறப்பட்ட பாலியல் பற்றிய விவாதங்கள் காரணமாக அது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட இந்த நாவல், பாலியல் பற்றிய விவாதங்களோடு காதல், உணர்வு, உடல் உழைப்பு, மருந்துத்துவம், இசை மற்றும் வறுமை ஆகிய பலவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.
குறிப்பாக பெண்கள் ஆண்களின் உறவுக்கிடையே எழும் பொறாமை உணர்வை இந்த நாவல் விரிவாக ஆய்வு செய்கிறது. பல வாசகர்கள் இதைப் படித்துத் திகைத்துப் போனார்கள்.
‘இந்தக் கதை என்னைத் தாக்கி எனக்கு எதிராக எழுதப்பட்டது என்று எனக்குத் தெரியும்’ என்று டால்ஸ்டாயின் மனைவி சோபியா இந்த நாவல் வெளியான போது சொன்னார். ‘என்னைத் தவறாகச் சித்தரித்து உலகத்தின் பார்வையில் என்னை அவமானப்படுத்தி, எங்களுக்கிடையே இருந்த அன்பின் எச்சங்களைக் கூட இது அழித்துவிட்டது’ என்றார் அவர்.
Related products
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இருபத்தாறு ஆண்களும் ஒர் இளம்பெண்ணும்
மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
சிறுமைகளும் அவமதிப்புகளும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
வீட்டுச் சொந்தக்காரி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
அசடன்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
தாய்
மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
ஒடிஸி
ஹோமர் (Homer)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
