போராளியின் காதலி
Rs. 600.00
ஈழத்தின் போராட்ட காலத்தையும் போராளிகளின் திடத்தையும் அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும் போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும் மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். போராட்டத்தை உயிராக நேசித்த போராளியையும் போராளிகளை உயர்வாக மதிருந்த மக்களையும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்கின்றது போராளி வெற்றிச் செல்வி எழுதிய இந்த நாவல். முள்ளியவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்தும் ஈழத்திலிருந்தும் எழுந்த முதல் நாவலாக இந்த நூல் முதன்மை பெறுகிறது.
Related products
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கருவாச்சி காவியம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
தீராத இரவு
கா.தீரன் (K.Dheeran)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் (Ashokamitran)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
