புத்துயிர்ப்பு
Rs. 4,290.00
இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கியம் என்று சுருக்கிவிட முடியாது இல்லையா? ஒரு சமூகம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கனவுகாண்கிறாரோ அதுவே இலக்கியமாக அவரிடமிருந்து உருப்பெறுகிறது. டால்ஸ்டாய் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுகிறார். சிறிது சிறிதாக நடந்த மாற்றங்களால் நாம் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் இயல்பானதாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்; நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை அப்படிக் கண்ணை மறைத்துக்கொண்டு கடந்துபோகாதீர்கள் என்று சொல்கிறார். ‘வீடு கட்டுவதற்காக ஒருவன் கல்லை வைக்கும்போது, இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானிடம்’ என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரி. இதையே வேறு வார்த்தைகளில், நம் கண் முன்னே நடக்கும் குற்றங்களுக்கு, நம் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் என்று நினைப்பதுதான் மானிடம் என்கிறார் டால்ஸ்டாய்!
Related products
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இருபத்தாறு ஆண்களும் ஒர் இளம்பெண்ணும்
மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky)
குரூட்சர் சொனாட்டா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
மூன்று ஆண்டுகள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
சிறுமைகளும் அவமதிப்புகளும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
வீட்டுச் சொந்தக்காரி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
அசடன்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
தாய்
மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
