மகள் இருந்த வீடு
Rs. 1,320.00
மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் ‘மகள் இருந்த வீடு’ கவிதைக் குறுந்தொடர், உறவுகளின் கொண்டாட்ட மாக மலர்ந்து, தமிழ் மக்களின் மனதை மணக்க வைத்திருக்கிறது.
மகள்களுக்கும் அவர்களை ஈன்ற அப்பாக்களுக்கும் இடையிலான பேரன்பை, தன் கவிதை வரிகளுக்குள் பெருக்கெடுக்க வைத்த கவிஞர், தான் பெறாத மகள்களுக் காக கவிதைக் கர்ப்பம் சுமந்து, பேறுகால வலியையும் அடைந்திருக்கிறார். அதனால் தான் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் உயிர் சொட்டுகிறது.
இந்தக் கவிதைகளை இனி, பெண் குழந்தைகள் தங்கள் மனத்தில் மருதாணியாய் இட்டுக்கொள்வார்கள். ஆண் குழந்தைகளோ, பெண் குழந்தை களின் புன்னகைகளில் தங்கள் தரத்தைத் தாங்களே உரசிப் பார்த்துக் கொண்டு நடக்க முன்வருவார்கள். வேறென்ன வேண்டும்
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
