முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்
Rs. 1,287.00
விதிமையப் பார்வை “முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது.விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.
Related products
போரின் கலை
ஸூன் ஸூ (Sun Tzu)
ஓநாய் குலச்சின்னம்
ஜியாங் ரோங் (Jiang Rong)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
அன்பின் 8 விதிகள்
ஜே ஷெட்டி (Jay Shetty)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
ஜோசப் மர்ஃபி (Joseph Murphy)
குழந்தைகளின் ரட்சகன்
ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Salinger)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்
ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
