தீ பரவட்டும்
Rs. 700.00
வீரம் என்றால் வாள் ஏந்துவது என்றோ, தீப்பொறி பறக்க முழங்குவது என்றோ, கைக்கு எட்டிய வரையில் புடைப்பது என்றோ இருந்த காலம் மலையேறி விட்டது. இனி வருங்காலத்தில் வீரம் என்றால் தன் உரிமையை இழக்காமல் பிறர் உரிமையை காப்பது என்றே பொருள் படும். உரிமையைப் பறிப்பது என்றால் ஒருவருடைய வீட்டையோ, வயலையோ, உணவையோ, உடையையோ பறிப்பது மட்டும் அல்ல, அவரைத் தாழ்வாக நினைப்பதும் உரிமைக்குக் கேடு செய்வதே ஆகும். ஆகையால் எதிர்கால வீர உலகத்தில், ஒத்த உரிமைக்கு அடிப்படையாக வேண்டியது ஒத்த மதிப்பே ஆகும். அந்த வீர உரிமை உணர்வால்தான் தோழர் அண்ணாதுரை இன்று இளைஞர் உள்ளங்களைக் கவர்ந்துள்ளார்.
Related products
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
செர்கி நிலஸ் (Serki Nilas)
இளவரசன்
Niccolo Machiavelli
போரின் கலை
ஸூன் ஸூ (Sun Tzu)
The Sasia story
Madanjeet Singh
இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
க.சண்முகலிங்கம் (K.Sanmukalingam)
நிதானமான சமூகத்தை நோக்கி
சிறி ஹெட்டிகே (Siri Hettige)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சுனந்த தேசப்பிரிய (Sunanda Deshapriya)
கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ
சா.திருவாசகம் (S.Thiruvasagam)
அரசியல் பழகு
கா.தீரன் (K.Dheeran)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
