Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

-10%

அரசியல் பழகு

Original price was: Rs. 1,188.00.Current price is: Rs. 1,069.20.

In stock
Book Title: அரசியல் பழகு (Arasiyal Pazhagu)
Author: கா.தீரன் (K.Dheeran) Categories: , Publisher: தீரன் புக் யூனிவர்ஸ் (Dheeran Book Universe)
Format: Paperback
ISBN: 9789334191301
SKU: BK-TA-PB-10112

அரசியல்’ என்பது கிராமம் முதல் மாநகரம் வரை அனைத்து இடங்களிலும் அன்று முதல் இன்று வருகிறது வரை இருந்துகொண்டேதான் இதுவரை நீங்கள் பார்த்த அரசியல் நிகழ்வுகளில் நான் கூற இருக்கும் இந்த அரசியல் நிகழ்வும் நிகழ்ந்திருக்கலாம் அதை என்னால் எவ்வாறு உங்களிடத்தில் சுவாரசியமாக எடுத்துரைக்க முடியுமோ அதை எனக்கே உரிய எனது எழுத்து பாணியில் உங்களிடத்தில் எடுத்துரைத்துள்ளேன் எனது மற்ற கதைகளை காட்டிலும் இந்த கதையில் நான் எனது சமத்துவ சிந்தனைகளையும் அரசியல் தகவல்களையும் மழைச்சாரல் போல தெளித்துள்ளேன் மேலும் அரசியல் பழகும் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்