Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

தீராத இரவு

Rs. 924.00

Sold Out
Book Title: தீராத இரவு (Theeratha iaravu)
Author: கா.தீரன் (K.Dheeran) Categories: , Publisher: தீரன் புக் யூனிவர்ஸ் (Dheeran Book Universe)
Format: Paperback
SKU: BK-TA-PB-10111

ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்.