வைரமுத்து சிறுகதைகள்
Rs. 1,980.00
கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும் (அர்த்தநாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கதைகள்.
Related products
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை – 1260
ரா.தஞ்சன் (R.Tahnchan)
அணையாத கனவுகள்
பிரபா அன்பு (Pirapa Anpu)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
கதவு
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (Karan Kaarkki)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
கண்சிமிட்டல்
மனோபாரதி (Manobharathi)
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஒரு மனுஷி
பிரபஞ்சன் (Prapanjan)
கவளம்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
முகாமுகம்
நட்சத்திரன் செவ்விந்தியன் (Natchathiran Sevvinthiyan)
துணை
லாவண்யா பெரியசாமி (Lavanya Periyasamy)
குயிலம்மை
பிரபஞ்சன் (Prapanjan)
