வள்ளுவர் மறை வைரமுத்து உரை
Rs. 1,650.00
17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் – வைரமுத்து
Related products
கலிங்கத்துப்பரணி
புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ஆ.சதாசிவம் (A.Sathasivam)
மணிமேகலை: நாவல் வடிவில்
என்.சொக்கன் (N.Chokkan)
மணிமேகலை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
அதிவீரராம பாண்டியரின் நறுந்தொகை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
வான் கேட்கிறது
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
திருக்குறள் கலைஞர் உரை
கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi)
