Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

நாவல்வாசிகள்

Rs. 1,056.00

In stock
Book Title: நாவல்வாசிகள் (Novelvasikal)
Author: எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) Categories: , Publisher: தேசாந்திரி பதிப்பகம் (Deshanthri Publications)
Pages: 128
Format: Paperback
ISBN: 9789393099525
SKU: BK-TA-PB-10342

மகத்தான இந்திய நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது. இந்தக் கட்டுரைகளின் வழியே இந்திய இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்திய சமூகம் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கை அடைந்துள்ள மாற்றங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.