Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

ஆஸ் அ மேன் திங்கத்

Rs. 858.00

In stock
Book Title: ஆஸ் அ மேன் திங்கத் (As A Man Thinketh)
Author: James Allen (ஜேம்ஸ் ஆலன்) Categories: , Publisher: Fingerprint Publishing
Original Title: As A Man Thinketh
Pages: 88
Format: Paperback
ISBN: 9789354406423
SKU: BK-TA-PB-10524

ஜேம்ஸ் ஆலன் எழுதிய “ஆஸ் எ மேன் தின்கித்” (As a Man Thinketh) புத்தகம், மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கையை, வெற்றியை மற்றும் தோல்தியை நிர்ணயிக்கிறது என்பதை விளக்கும் ஒரு புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூலாகும். ஒருவர் எதைச் சிந்திக்கிறாரோ அதுவாகவே ஆகிறார் என்ற ஆழமான தத்துவத்தை இது முன்வைக்கிறது