Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

இச்சிகோ இச்சியே

Rs. 2,970.00

Only 2 left in stock
Book Title: இச்சிகோ இச்சியே (The Book of Ichigo Ichie)
Author: பிரான்செஸ்க் மிராயியஸ் (Francesc Miralles), ஹெக்டர் கார்சியா ((Hector Garcia) Categories: , Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Original Title: The Book of Ichigo Ichie
Translator: PSV குமாரசாமி
Pages: 180
Format: Hardcover
ISBN: 9789390924189
SKU: BK-TA-HC-10061

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்.